மருத்துவர் மகேந்தர்

மருத்துவர் மகேந்தர்
மருத்துவர் மகேந்தர்
Published on: 

காது மூக்கு தொண்டை மருத்துவரான மகேந்தர் சென்னை வாசி. பயணங்களில் ஆர்வம் கொண்ட இவருக்கு காமிரா மீதும் ஆர்வம் அதிகம். இவரது படங்கள் பல விருதுகளை வென்றுள்ளன. பராசக்தி, அன்பே வா போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் மாருதிராவ் இவரது தந்தையார் என்பது கூடுதல் தகவல். அவரது காமிரா கண்கள் வழியாகப் பார்த்த சில தருணங்கள் நம்வாசகர்களுக்காக...

டிசம்பர், 2018.